×

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன் | இறைபதம் 27.11.2009

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன்நடுத்தெரு, காரைநகர் (கனடா) காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி.அகிலாம்பிகை கருணாகரன் அவர்கள் நவம்பர் 27,2009 வெள்ளிக் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற...

Read out all

யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற கல்விகண்காட்சி 2009

யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கண்காட்சி 2009 கோட்டக்கல்வி அதிகாரி .பாஸ்கரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் கண்காட்சியில் இடம்பெற்ற கர்நாடக இசை வாத்தியங்களின் சங்கமமே கல்லூரி இளைஞர்களின்இக்கச்சேரி…

Read out all

வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி-2009

வைர விழாக் கண்ட யாழ்ற்றன் கல்லூரி எமது தாயக காரைமண்ணில் தமிழ் பேசும் சிறார்களுக்கு சைவக்கல்வி போதிக்க வேண்டுமென்ற நோக்குடன் 1947ம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி எமது முன்னோர்களின்தளராத...

Read out all

ஐயகோ அழகான மண்டபமே!

எட்டுக் காலும் கூரையில் தகரமும்கொண்டாலும் மனதினில் நீங்காநினைவுகளை தந்த மண்டபமே!நீ இன்றி இன்று மைதானம் வெறிச்சோடியது,வயதானால் கழட்டிவிடும் எங்கள்கலாச்சாரம் உன் செயலில் பிழைத்துப்போனது, கண்டு கொள்ளாமலேவிட்டுவிட்டோம், பொறுத்துக்கொள்ளாத நீகண்டு கொள்ளாத...

Read out all

யாழ்ற்ரன் கல்லூரியில் பெற்றோர் தின பரிசளிப்பு விழா|19.08.2009

யாழ்ற்ரன் கல்லூரியில் June 19ம் திகதி நடைபெற்ற பெற்றோர் தின பரிசளிப்பு விழா கனடாவில் வதியும் மேற்படி கல்லூரி பழைய மாணவி Dr. K .ஸ்ரீதாரணி ஆதரவில் அமரர் வை.காசிப்பிள்ளைஞாபகர்த்தமாக...

Read out all

னது ஊர் காரைநகர்” மேற்படி பாடசாலை நூல்நிலையத்திற்கு தேவையான நூல்களை கொள்வனவு செய்ய ஒரு இலட்சத்து 76ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது-19.03.2009

2008ம் ஆண்டு கல்லூரி அதிபர் அவர்கள் கல்லூரியின் நூல் நிலையத்தை மேம்படுத்த தேவையான 650 வகையான நூல்களின் பட்டியல்களை அனுப்பி வைத்தார். இந்நூல்களை கொழும்பில் கொள்வனவு செய்வதற்கு அண்ணளவாக இரண்டு...

Read out all

இந்துக் கல்லூரியில் (Dr.A.Thiyagarajah M.M.V) நடைபெற்றவருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-14.02.2009 அன்று

இந்துக் கல்லூரியில் (Dr.A.Thiyagarajah M.M.V) நடைபெற்றவருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-14.02.2009 அன்று

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×