1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
Annual Sports MeetCommunity service காரை இந்து மரதன் ஓட்ட போட்டிக்கு பெறுமதியான பரிசில் வழங்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக பழைய மாணவனும், சிவகாமி அம்மன் கோயிலடியை சேர்ந்தவரும், அமெரிக்காவில் பொறியியலாளருமான விக்கினேஸ்வரன் சிவா தர்மலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக வளங்க முன்வந்துள்ளார். தீசன் திரவியநாதன்March 5, 2025March 7, 20250 காரை இந்து மரதன் ஓட்ட போட்டிக்கு பெறுமதியான பரிசில் வழங்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக பழைய மாணவனும், சிவகாமி அம்மன் கோயிலடியை சேர்ந்தவரும், அமெரிக்காவில் பொறியியலாளருமான…
KarainagarTemple காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மகோற்சவ மூன்றாம் நாள் உற்சவ இரவு திருவிழா 04.03.2025 தீசன் திரவியநாதன்March 5, 20250
KarainagarTemple யாழ் மாவட்ட பாரளுமன்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கருணைராஜா இளங்குமரன் அவர்களுடன் காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மூன்றாம் நாள் இரவு திருவிழாவின் போது: 04.03.2025 தீசன் திரவியநாதன்March 5, 2025March 5, 20250
KarainagarTemple காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மகோற்சவ மூன்றாம் நாள் உற்சவ இரவு திருவிழா 04.03.2025 தீசன் திரவியநாதன்March 5, 20250