×

முருகேசு சிவஞானரத்தினம்

(ஓய்வு பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் – யாழ் இந்துக்கல்லூரி)
தபால்கந்தோரடி, காரைநகர்
(யாழ்ப்பாணம்)
மறைவு: 02.04.2015

காரைநகர் தபாற்கந்தோடியைப் பிறப்பிடமாகவும் 112 பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பானத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவஞானரத்தினம் 02.04.2015
வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.

ஆன்னார் காலஞ்சென்றவர்களான ஊ.மு.முருகேசு-சின்னக்குட்டி தம்பதிகளின் மகனும் காலஞ் சென்றவர்களான வினாசித்தம்பி, தையல்முத்து தம்பதியரின் மருமகனும் வள்ளியம்மையின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான அருள்ரத்தினம்,
குணபாக்கியம், கனகமணி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மு.ஏ.பொன்னம்பலம், செல்லத்துரை, கணபதிப்பிள்ளை, கந்தையா, தங்கம்மா, இராசம்மா ஆகியோரின்மைத்துனரும், நிரஞ்சினி(கனடா),
ஆனந்தரத்தினம்(இலங்கை வங்கி), இன்பரத்தினம் (எந்திரி கடற்தொழில் நீரியல்வள அமைச்சு) ஆகியோரின் அருமைத் தந்தையும், தயாபரன் (கனடா) கேதீஸ்வரி (ஆசிரியை- இந்தமகளிர்கல்லூரி) Dr.ஜசிந்தா(போதனா வைத்தியசாலை பேராதனை) ஆகியோரின் மாமனாரும்,

பிரவீன், பிரவீனா, விதுசன், தர்மிதா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, மற்றும் பொன்மனி, காலஞ்சென்ற ஆறுமுகம், மற்றும் சரஸ்வதி,
காலஞ்சென்ற சபாநடேசன், பராசத்தி ஆகியோரின் சம்மந்தியுமாவார். ஆன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.04.2014 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்துமயானத்தில் தகனம்
செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்
குடும்பத்தினர்
112 பிறவுன் வீதி
நீராவியடி,
யாழ்ப்பாணம்.

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (அருமைநாயகம் ரீச்சர்) | சிவபதம் : 25.07.2024

ஆழ்ந்த அனுதாபங்கள்! காரைநகர் இந்துக்கல்லூரியின் மூன்று தசாப்தகால முன்னாள் ஆசிரியையும், ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் பெற்றவருமான திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் ( அருமைநாயகம் ரீச்சர்)...

Read out all

அம்பலவாணர் கனகசுந்தரம் | மறைவு: 20.01.2015

திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்(Post master கனகசுந்தரம்)நடுத்தெரு, காரைநகர் மறைவு: 20.01.2015காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சோதிமணியின் அன்புக்...

Read out all

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | 2013 | ஆத்மா சாந்திப் பிரார்த்தனை – பாடசாலை சமூகம்

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர் -யா/வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை) எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் எமது பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பாடசாலைக்கு நேரடியாக வருகைதந்து...

Read out all

திருமதி சரஸ்வதி கனகேந்திரம் | மறைவு 12.12.2013

திருமதி சரஸ்வதி கனகேந்திரம்ஓய்வு பெற்ற ஆசிரியர் – அப்புத்துரை பள்ளிக்கூடம்வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி சரஸ்வதி கனகேந்திரம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) 12.12.2013 வியாழக்கிழமை...

Read out all

சண்முகம் சபாநடேசன் |ஆண்டிகேணி ஐயன் மடியில் 28.12.2012

திரு.சண்முகம் சபாநடேசன்(மாஸ்ரர்)புதுறோட், காரைநகர்(கொச்சிக்கடை) ஆண்டிகேணி ஐயன் மடியில்: 28.12.2012காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடை 19ஃ 27 மகாவித்தியாலய வீதியைவசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சபாநடேசன் அவர்கள் 28.12.2012 வெள்ளிக்கிழமை அன்றுகாலமானார்....

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×