எனது ஊர் காரைநகர் ஊடாக கல்விக்கான நிதியுதவி |2021
காரைநகரை சேர்ந்த மேலும் இரண்டு குடும்பங்களிற்கு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் கல்விக்கான உதவியாக 40,000 ரூபா வழங்கப்பட்டது. காரைநகர் கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கும் காரைநகரை சேர்ந்த முன்னாள் போராளி...
Read out all