ஒரு வருடத்தில் காரைநகர் மக்களிற்கு உண்மை தெரிய வரும். சீநோர் இயங்கும் நிலைக்கு வந்தால், உண்மையானால் மொத்த ஊரும் மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள். கனடாவில் இருந்தும் ஒரு தொண்டன் ஆதரவு அளிப்பான். பொறுத்திருந்து பார்ப்போம்.

யுத்த முடிவிற்கு பின்னர் இரண்டு தடவைகள் வேறு வேறு அரசுகள் கோடி கோடியாக ஒதுக்கியும் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது. இதோ மூன்றாவது அரசும் 330…