×

திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு | மறைவு: 21.06.2014

திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசுமல்லிகை, காரைநகர் (யாழ்ப்பாணம்)மறைவு: 21.06.2014 காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், 37 அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு 21ம் திகதி சனிக்கிழமை...

Read out all

திருமதி. துரைச்சாமி நாகம்மா | மறைவு : 08.06.2014

திருமதி.துரைச்சாமி நாகம்மாசெம்பாடு, தங்கோடை, காரைநகர்(வவுனியா) காரைநகர், தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி நாகம்மா அவர்கள் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை,...

Read out all

திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை | மறைவு: 08.06.2014

திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மைஅறுகம்புலம், காரைநகர்(வவுனியா) மறைவு: 08.06.2014காரைநகர் அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை 08.06.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னாச்சிப்பிள்ளை...

Read out all

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை | மறைவு: 02.06.2014

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளைபுதுறோட், காரைநகர்(கனடா) மறைவு: 02.06.2014மரண அறிவித்தல்காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 02.06.2014 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் மனோரஞ்சிதத்தின் அன்பு...

Read out all

யோகம்மா வைத்தியலிங்கம்| மறைவு 01.06.2014

யோகம்மா வைத்தியலிங்கம் தோற்றம் 1926.04.01 மறைவு 2014.06.01

Read out all

திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி | மறைவு: 25.05.2014

திருமதி யோகேந்திரா சுபத்திராதேவிவேம்படி காரைநகர் மறைவு: 25.05.2014 காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், காரைநகர் வேம்படியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி அவர்கள் 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்....

Read out all

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் | இறப்பு: 02.05.2014

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்கோவளம், காரைநகர்(இலண்டன்) பிறப்பு: 13.12.1926 இறப்பு: 02.05.2014காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

Read out all

சாமி கந்தையா சோமசுந்தரம் | மறைவு: 14.04.2014

சாமி கந்தையா சோமசுந்தரம்வாரிவளவு, காரைநகர்(யாழ்ப்பாணம்)மறைவு: 14.04.2014 காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், 116 A அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமி கந்தையா சோமசுந்தரம் 14.04.2014 வியாழக்கிழமைஅன்று இறைபதம் எய்தினார்....

Read out all

சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சர குருக்கள் கனடாவில் இறைபதம்அடைந்தார்! | இறைபதம் 12.04.2014

காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோவிலடியைசேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய சிவஸ்ரீபொன் பஞ்சாட்சர குருக்கள் அவர்கள் கடந்த பல மாதமாகபாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று சனிக்கிழமை 12.04.2014...

Read out all

திருமதி மனோன்மணி கனகசபை | மறைவு 03.04.2014

திருமதி மனோன்மணி கனகசபைவாரிவளவு, காரைநகர்03.04.2014மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவை வசிப்பிடமாகவும் தற்போது பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி 03.04.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×