×

திருமதி ஜெகசோதி இரத்தினம்மா | இறைவனடி : 24/08/2024

மரணறிவித்தல்: மலேசியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்புலவு, காரைநகர், நிக்கவெரட்டியா, தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற மலாயன்...

Read out all

திருமதி மனோன்மணி கனகசபை | மறைவு 03.04.2014

திருமதி மனோன்மணி கனகசபைவாரிவளவு, காரைநகர்03.04.2014மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவை வசிப்பிடமாகவும் தற்போது பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி 03.04.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா...

Read out all

சிவசம்பு சிவநாயகம் | 20.06.2012

சிவசம்பு சிவநாயகம்சந்தம்புளியடி காரைநகர்காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வைவதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று (20.06.2012) புதன்கிழமை...

Read out all

திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) | சிவபதம் 07.10.2010

திருமதி நல்லையா விஜயலட்சுமி(மைனா)ஆலடி, காரைநகர்(கனடா) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் ஆலடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) அவர்கள் 07.10.2010 வியாழக்கிழமை இரவு கனடாவில்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×