இரண்டு தலைமுறை நண்பன் சிவா(சிவபாதசுந்தரம்) தனது புனித யாத்திரை முடித்து, ஆனி உத்தரம் சிதம்பரம், திருச்செந்தூர் கும்பாபிஷேகம், திருப்பதி தரிசனம், நயினை நாகபூசணி அம்மன் தேர் திருவிழா முடிந்து 12.07.2025 இன்று தனது பிறந்த நாளினை யாழ் U.S Hotel இல் வெகு விமர்சையாக 1973 நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
- 0
- 3 words
இரண்டு தலைமுறை நண்பன் சிவா(சிவபாதசுந்தரம்) தனது புனித யாத்திரை முடித்து, ஆனி உத்தரம் சிதம்பரம், திருச்செந்தூர் கும்பாபிஷேகம், திருப்பதி தரிசனம், நயினை நாகபூசணி அம்மன் தேர் திருவிழா முடிந்து 12.07.2025...
Read out all