×

கனகலிங்கம் சுதர்சன்
பலகாடு, காரைநகர்
(கிளிநொச்சி)
காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்
சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி
மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்.

அன்னார் சுப்பிரமணியம் கனகலிங்கம்(தொப்பி மாமா) புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும் சுதர்சினி, சுபாசினி, சுகந்;தினி, சுஜீவினி
ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 19.09.2012 காலை 11 மணிக்க வேலூர் இந்து மயானத்தில் இந்து சமய முறைப்படி நடைபெறும்.

அத்துடன் குடும்பத்தினர் இலங்கை திரும்பியதும் அவரது கிளிநொச்சி இல்லத்தில் வலயக் கல்விப்பணிமனையினரால் அஞ்சலிக்கூட்டமும்
நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாகறு கேட்டக் கொள்ளப்படுகின்றார்கள்.

முக்கிய குறிப்பு:
அன்னாரது சிகிச்சைக் காலத்தில் இறுதிநேர இக்கட்டான தருணங்களில் மனமுவந்து அனைத்து வழிகழிலும் பண உதவிகள்
ஒத்துழைப்புக்கள், ஆறுதல்கள், இறை ஆசீர்வாங்கள், மருத்துவ சேவைகள் வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் எம் நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றோம்.

தகவல்:
கனகலிங்கம் புவனேஸ்வரி(தாய்)
தொலைபேசி இலக்கம் : இந்தியா – 91 9677 1694 07
இலங்கை – 94 7755 441 26

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×