×

காரைநகர் கள்ளித் தெருவைபிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகம்பிள்ளை (சன்) 5/12/2020 இறைவனடி சேர்ந்துள்ளார் இவர் கந்தசாமி நல்லம்மாள் அவர்களின் அன்பு மகனும் கருங்காலி முத்திரம்பு உமாதேவியின் பாசமிகு கணவரும் காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் மகேஸ்வரி பாக்கியம் அவர்களின் அன்பு சகோதரரும் தர்ஷினி (சுவிஸ்) கண்ணன் தாரனி காந்தி (லண்டன் )ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.

பூதவுடல் 12.12.2020 சனிக்கிழமை மாலை 3.00-6.00வரை மக்கள் அஞ்சலிக்காக ANGEL FUNERAL CARE 188 Alexandra Avenue, RANERS LANE, HARROW HA2 9BN எனும் இடத்தில் வைக்கப்பட்டு

இறுதிக்கிரிகை மறுநாள் ஞாயிறு 13.12.2020 காலை 7.00 – 10.00மணிக்கு 209 Kenton Road Kenton HA2 9BN (Divinity Funeral Care) Near Sainsbury எனும் இடத்தில் நடைபெறும்.

தொடர்ந்து தகனக்கிரிகை Hendon Crematorium Holders Hill Road London NW7 1NB 10.00am – 10.45am நடைபெறும்.

அன்றைய தினம் வரமுடியாதவர்கள் www.ninaivukal.info இணையத்தளத்தில் பார்வையிடலாம். இரங்கல் உரையாற்றவிரும்புபவர்கள் zoom மூலம் உரையாற்றலாம்.

இத்தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

உமா (மனைவி ) 0044 7474 177437

கண்ணன் (மகன்) 0044 7459 360960

காந்தி (மகன்) 0044 7414866585.

தர்ஜினி(மகள்) :- 00-41-16-17-51-22-32

தாரணி (மகள்)

மருமகன் கிச்சி :-00-41-79 -62-7 4-5 04

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×