×

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்
கோவளம், காரைநகர்
(இலண்டன்)

பிறப்பு: 13.12.1926 இறப்பு: 02.05.2014
காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சாவித்திரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சாந்தினி மற்றும் திருச்செல்வம், சிவாஜினி, திருக்குமார், திருமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தியாகராஜா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், திருநீலகண்டன், திருவாதவூரர்
ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலசுப்பிரமணியம், தனலக்‌ஷ்மி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மீனாட்சிப்பிள்ளை, கனகசபை, மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் மைத்துனரும், மதுரா, அருண், ராகவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11.05.2014, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium,  Aldersbrook Rd, Greater London E12 5DQ, UK  

தொடர்புகளுக்கு:

திரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951021543

குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956114243

மாறன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085861963
செல்லிடப்பேசி: +447951795154

சிவாஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447875446614

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×