×

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான

அமரர் கனகலிங்கம் சுதர்சன்


அன்னை மடியில்: 24.03.1986
ஆண்டவன்அடியில்: 17.09.2012 திதி – துதியை: 13.03.2013

சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்………
அன்பினில் விளைந்தவன் நீயே
ஆருயிராய் நின்றவன் நீயே
எங்களில் கலந்தவன் நீயே
எங்களை ஆள்பவனும் நீயே
எங்கள் வலி துடைக்கும் மருத்துவனும் நீயே
சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்……….

யாருமே எதிர் பாராத ஒரு நோய் இருளாய் வந்து
உன்னை அழைத்துச் சென்றதே ஐயா!
உன் நினைவுகளை ஏந்தி தவமிருக்கும் இவ் ஆறாம் மாத நினைவிலே
உன் பிறந்தநாள் நினைவு வந்து எம் நெஞ்சத்தைப் பிளக்குதே ஐயா!
சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்………..

என்றாலும் உன் பெயரை உச்சரித்தபடி எங்கள் முற்றத்திற்கு
வருபவர்கள் யாரும் எம்மைக் கைவிடவில்லை
உன்னை நினைத்து வாழும் நெஞ்சங்களில்
அன்பின் ஈரமும் நினைவின் சாரமும் குறையவே இல்லை
சுந்தரா எங்கள் சுதர்சா எங்கே உன் முகம்…………..
உன் நினைவுகளால் ஒளி கொண்டோம்
உன் நம்பிகைக்கு ஒளி கிடைத்தது
உன் நினைவுகளுக்கு மலர் தந்தோம்

உம்மை என்றும் மறவாது போற்றுவோம்.
ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
குடும்பத்தினர்

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×