×

முருகேசு ஆறுமுகம்
வாரிவளவு, காரைநகர்
(ஸ்காபுரோ, கனடா)

மலர்வு: 06-04-1917 உதிர்வு: 08-07-2011
காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் முன்னாள் பிரபல வர்த்தகரும், தற்போது கனடா ஸ்காபரோவில்; வசித்தவருமாகிய முருகேசு ஆறுமுகம் வெள்ளிக்கிழமை அன்று (08.07.2011) இறைவனடி சேர்ந்தார்;.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு பார்வதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர் தெய்வானைப் பிள்ளையின் அன்பு மருமகனும், சிவகாமிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற செல்லத்துரை, அம்பலவாணர், சின்னம்மா அவர் களின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற சின்னம்மா, பிரபல வர்த்தகர் M.A. கந்தையாவின் மைத்துனரும், Australia வில் வசித்து வரும் Dr. கணேசலிங்கம், திருநீலகண்டன், நகுலேஸ்வரி, கனடாவில் வசித்து வரும் சங்கரலிங்கம், பூரண தேவி ஆகியோரின் அன்புத்தந்தையும்., Australia வில் வசித்து வரும் சுசீலாதேவி, ரோகிணி, குலேந்திரன், கனடாவில் வசித்து வரும் சந்திரகுமாரி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், Australia வில் வசித்து வரும் Jude
 அனுஷா, Bruce தர்சினி, அபி, ரூபன், கோகுலன், றமணன், கிருஸ்ணா, கனடாவில் வசித்து வரும் வினோ, கண்ணன், சுரேஸ் ராஜி, பிரியா, மனோ, தாரணி, மயூரன் ஆகியோரின் அன்பு பேரனும், சேத்தன், அமேயாவின் பூட்டனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் Warden & Sheppard இல் அமைந்துள்ள Highland Funeral Home இல் 16.07.2011 சனிக்கிழமை மாலை 5
மணி முதல் 9 மணி வரையும், பின்னர் 18.07.2011 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

சந்திரகுமார்(குமார்):
416-321 – 5564 (H)
416-571-6283(C)

சங்கரலிங்கம் (கிளி):
416 – 609 – 1466 (H)

Viewing Address:

Highland Funeral home
3280 Sheppard Av. E., Scarborough, Ontario, M1T 3K3

Cremation Address:
St. John Norway Cemetery & Crematorium
256 Kingston Road, Toronto, Ontario, M4L 1S7

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×