×

காசிநாதர் கந்தையா சதாசிவம்
தங்கோடை காரைநகர்
(வெள்ளவத்தை, கொழும்பு)


காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நட்டுப்பாளி கோவளத்தை வதிவிடமாகவும், தற்போது
இல 15 ராஜசிங்க வீதி, வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் பிரபல வர்த்தகர் நாத்தாண்டியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு காசிநாதர் கந்தையா சதாசிவம் 06.07.2011 புதன்கிழமை காலமானார். அன்னார் காசிநாதர் கந்தையா (சாமிகந்தையா) ஆறுமுகம் கனவதியம்மா ஆகியோரின் அன்பு மகனும், இராசலட்சுமியின் அன்பு கணவரும் நாத்தாண்டியா பிரபல வரத்தகரும் முருகேசு அம்பலவாணர் தெய்வானைபிள்ளையின் அன்பு மருமகனும்,தெய்வானைபிள்ளை, அமரர் வைத்திலிங்கம், அமரர் பாக்கியம் சோமசுந்தரம், அமரர் பொன்னம்பலம் (நமசிவாயம்) ஆகியோரின் சகோதரரும், அமரர் சுப்பிரமணியம், அமரர் சிவசம்பு பாலாமணி, பரஞ்சோதி, மனோன்மணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

TATA Wines, TATA Restaurant & TATA Transport (pvt) Ltd.  உரிமையாளர் குலதேவராஜா (வவுனியா),
S.K. Agency உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி(யாழ்ப்பாணம்), புஸ்பா டிரான்ஸ்போர்ட், பட்டியாகம Tea Factory  உரிமையாளர் புஸ்பராஜன்(கொழும்பு) அற்புதா Trading Company, பியர்ஸ் ரேடர்ஸ், சிவசம்பு வைன்ஸ் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் அற்புததேவராஜா(யாழ்ப்பாணம்), நந்தகுமார்(கனடா), உமாதேவி(கொழும்பு), புஸ்பாதேவி(கொழும்பு), சரோஜாதேவி(யாழ்ப்பாணம்), சந்திராதேவி(கனடா) ஆகியோரின் தகப்பனாரும்,

முன்னாள் கொச்சிக்கடை வர்த்தகர் திருவருள்(கொழும்பு), A.S.வேலுப்பிள்ளை & கோ முன்னாள்
உரிமையாளர் அமரர் பரந்தாமன், நீர்ப்பாசனத் திணைக்களம் குணரட்ணம்(யாழ்ப்பாணம்),
சற்குணராஜா(கனடா), கோமதிதேவி(கொழும்பு), வசந்தாதேவி(யாழ்ப்பாணம்), சிவராணி(கொழும்பு)
ஆகியோரின் மாமனாரும் சதாகோகுலன்(கொழும்பு, காயத்திரி, கௌதமி, ஜனார்த்தனி(யாழ்ப்பாணம்),
உமாகாந்தன் வினோதினி(லண்டன்), அருட்செல்வம் தனலட்சுமி(லண்டன்), T. Prasanna(pvt) Ltd
உரிமையாளர் கேமபிரசன்னா(கொழும்பு), ரஜிதா செந்தில்குமார்(லண்டன்), துவாரகன்(லண்டன்),
துர்க்கா விஸ்வநாதன்(கனடா), குகதர்சினி மதிசூடி (அவுஸ்திரேலியா), சுகிர்தன்(சிங்கப்பூர்),
சதாபிரணசொரூபன், அன்புபகவான், விஜயஅபிஷேக், விஸ்வசீமான்(கொழும்பு), விஜயராகவன்,
விஜயதர்சன்(யாழ்ப்பாணம்), ஆனந், அஞ்சனா(கனடா) ஆகியோரின் பேரனும், ஆரணி, கஜனான்,
அக்சயன், அஜீஷ் ஆகியோரின் பாசமிகு பீட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இலக்கம் 15 இராஜசிங்க வீதி, வெள்ளவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனகிரியை
பொரளை கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம். இத்தகவலை
உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம்(தகவல்)
மனைவி, பிள்ளைகள்
இல 15 இராஜசிங்க வீதி,
வெள்ளவத்தை, கொழும்பு
07777 32893
01143 69407

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×