×

Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம்
(உதவி வைத்திய அதிகாரி)
தங்கோடை காரைநகர்

மறைவு: 16.12.2014

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் தங்கோடை மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் 16.12.2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்துவிட்டார்.

அன்னார் நமசிவாயம் முத்துப்பிள்ளையின் அன்பு மகனும் கணபதிப்பிள்ளை (தலைப்பா) வள்ளியம்மை
தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற கமலாவதியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான அம்பிகைஇ
நடராசா (டீயமெநச)இ திருநாவுக்கரசு மற்றும் நல்லம்மா ஆகியோரின் சகோதரரும் தேவகுஞ்சரி, குகநேசன்
(குழசநஅயெஇ இ.போ.சஇ காரைநகர்), கணேசன், சிவனேசன், சிவமணி, கஜநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் செந்தில்வேல், வசந்தகுமாரி, யசோதா, நந்தினி(பிரான்ஸ்) காலஞ்சென்ற தவராஜசிங்கம் அகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 32ஃ4இ மாரியம்மன் வீதி திருநெல்வேலியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 17.12.2014 நண்பகல் 12.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனக் கிரியை இடம்பெறும் என்பதை உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்
32/4இ மாரியம்மன் வீதி
திருநெல்வேலி

தொடர்புகளுக்கு: இலங்கை – 077 – 672 8093
சிவனேசன் (மகன்) பிரான்ஸ் – 0033 1483 74461

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×