×

கதிர்காமநாதன் விஜயகுமார்
காரைநகர்,(Holland)

மறைவு: 17.10.2014

யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் ஒல்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் விஜயகுமார் அவர்கள் 17.10.2014 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி கதிர்காமநாதன், ரோசம்மா கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மகனும், இம்மானுவேல், லூர்த்தம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், லினற்ராவின் பாசமிகு கணவரும்,
ருஸ்கின், கிரிஸ்ரினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரேமலதா, சுவர்ணலதா, (ஜேர்மனி)ஜெயலதா, (கொழும்பு)விஜயநாதன், (சுவிஸ்) விஜயலதா (அவுஸ்திரேலியா)ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மரியதாஸ், ரஞ்சன்(ஜேர்மனி), கிரிதரன்(கொழும்பு), ரொன்சியா(சுவிஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு:
18.10.14 சனிகிழமை மற்றும் 19.10.14 ஞாயிறு 18:00 முதல் 18:45
SUNPLEINN 4
6373 LANDGRAAF (NIEUWENHAGEN )
HOLLAND

தகனம்:
காலம் : திங்கள்கிழமை 20.10.14
நேரம் : 13:00 முதல் 15:00 வரை
இறுதிக்கிரிகைகளின் பின்னர் இடம்பெறும்.

இடம்: IMSTENRADERWEG 10
6419 HEERLEN
HOLLAND

தகவல்:
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்
தொலைபேசி: 0031455319431

சாய்பாபா:
015757961151

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×