×

திருமதி பூமணி குலசேகரம்(கமலம்)
சத்திரந்தை, களபூமி, காரைநகர்
(புத்தளம்)

தோற்றம்:23.03.1934 மறைவு: 22.06.2013
காரைநகர் சத்திரந்தையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிடமகவும் கொண்ட பூமணி குலசேகரம்(கமலம்) அவர்கள் 22 ஜூன் 2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம்சென்ற வேலுப்பிள்ளை
குலசேகரத்தின்(அம்பாள் ஸ்டோர்ஸ், புத்தளம்) அன்பு மனைவியும், லோகநாதன்( அம்பாள் நகைக்கடை, புத்தளம்), சுலோசனா (இலங்கை), உஷா(இலங்கை), கோபால்(பிரித்தானியா), நவமலர்(பிரித்தானியா), நந்தினி
(ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தாயாரும்,

மங்களேஸ்வரி, அரசரத்தினம், சண்முகசுந்தரம் (இளைப்பாரிய கிராமசேவையாளர்), அருட்செல்வி (பிரித்தானியா), தேவராஜா (கண்ணன், பிரித்தானியா), மகேந்திரன்(ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், நடராஜா, காலம்சென்ற கிருஷ்ணபிள்ளை, விஸ்வலிங்கம், சரஸ்வதி, சிவபாக்கியம் (ஆஸ்திரேலியா), கந்தசாமி, லோகேஸ்வரன், லலிதாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும். கபிலன், தேனுகா,
துருவன், கஜன், தர்சினி, தயாநிதி, உமாகாந்தன், ஸ்ரீகாந்தன், செந்தில்நாதன், பிரவீன், கஜனி, யாதவன், தர்மிகா, திவ்யா, பானுஜா ஆகியோரின் அன்பு
பேத்தியாரும், நிதஞ்சலி, சாரங்கி, தனுஷ்காந், துளசி, ஜிருசன் ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவர் .

அன்னாரின் இறுதிகிரியைகைகள் 25 ஜூன் 2013 செவ்வாய் கிழமை அன்னாரின் இல்லத்தில் ( 24 Pole road, lane 9, புத்தளம், சிறீலங்கா) நடைபெற்று, தகனக்கிரியை களுக்காக தில்லையடி இந்து மயானத்திற்கு எடுதுசெல்லபடும். இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏறறுக்கொள்ளுமாறு
கேட்டு கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
லோகநாதன் – 0094 776 149 296
சுலோசனா – உஷா, கோபால் – 0094 322 266 832
கோபால் – 0044 208 4232757, 0044 794 777 5834
மலர் – 0044 779 036 2467
நந்தினி – 0061 397 821 559

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×