×

திரு.கந்தையாபிள்ளை பரஞ்சோதி
தங்கோடை, காரைநகர்
(வவுனியா)

தோற்றம்: 01.11.1937 மறைவு: 18.06.2013
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாப் பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 18-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், நேசரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், சிவகௌரி, சிவதீசன், காலஞ்சென்ற சிவதாஸ், சிவரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நடராசா, மார்க்கண்டு, அன்னபூரணம், சிவமணி, பாலசுப்பிரமணியம், சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாதசுந்தரம், தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்வரத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகமலர், கமலாம்பிகை, பத்மாவதி
ஆகியோரின் அன்பு மைத்துனரும், சஜீவன், சரண்ஜா, ரேஷ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-06-2013 வெள்ளிக் கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தட்சிணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொலைபேசி: மனைவி – இலங்கை 94 24 222 0008
மகன் – பிரான்ஸ் 33 620 75635

தகவல்: க.பாலசுப்பிரமணியம்(ரஞ்சனாஸ்)

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×