×

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடி பிள்ளையார் கோவிலடியில் வசித்தவரும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசிந்து வந்தவருமாகிய திருமதி இரத்தினம் நாகம்மா அவர்கள் 12.05.2013 அன்று காலை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் குமாரவேலு சங்கரப்பிள்ளை இரத்தினம்(க.கு.சங்கரப்பிள்ளை வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்) அவர்களின் அன்பு
மனைவியும், சரோஜினிதேவி, தனலட்சுமி, மகேஸ்வரி, கமலாதேவி(கனடா), நகுலாதேவி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலஞ்;சென்ற னுச.செல்வரட்ணம்(மனநல வைத்திய நிபுணர்), கெங்காதரன்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்), சிவபாதவிருதயர் (ஓய்வு பெற்ற கணித ஆசிரியர்),
இராஜேந்திரம்(கனடா – போஷகர் கனடா காரை கலாச்சார மன்றம்), அமிர்தலிங்கம்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், ரூவான்வெல பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற நாகமுத்து, அமராவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற குமாரவேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை,
சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற
நடராசா, நவரட்ணம்(து.ீ) சுந்தரலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும், சந்திரிகா, சந்திரலதா, சிவபாலன், சிவகௌரி, சிவகாந்தன், கிருஸ்ணவேணி, நிசாந்தன், கஜப்பிரியன், விசாகன் ஆகியோரின் அன்பு பேத்தியும், அபிரூபா, அபிஈசன், விஸ்ணுகன் ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 14.05.2013 செவ்வாய்கிழமை மற்றும் 15.05.2013 புதன்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16.05.2013 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில்
ஈமைக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வேலுப்பிள்ளை இராஜேந்திரம்

தொடர்புகளுக்கு:
விக்கினேஸ்வரன் – 416 751 6431(கனடா) – 94 11 2504 296(இலங்கை)
22 1ஃ2 ஆழழச சுழயனஇ ஊழடழஅடிழ 6
கமலாதேவி – 416 386 0433
நகுலாதேவி – 416 423 8211

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×