×

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம்
மாப்பாணவூரி காரைநகர்
(சிட்னி, அவுஸ்திரேலியா)

மறைவு: 12.03.2015
காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினத்தின் அன்பு மனைவியும், சிவபாதசுந்தரம் (கனடா), அருள்ஞானசுந்தரம், அருந்ததிதேவி, செல்வமணி, ஈஸ்வரபாதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜயலட்சுமி, தனேஸ்வரி, ரஞ்சிற்குமார், சிறீகாந்தா, சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரணவன், காயத்திரி, அபிராமி, ராம்பிரகாஸ், கஜன் ஆகியேரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற திருமதி அமராவதி
சிவராமன், நாகரட்ணம்(இலண்டன்), காலஞ்சென்ற அரசரத்தினம், திருமதி இராசலோகினி தம்பிஐயா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக 14.03.2015 சனிக்கிழமை Liberty Funerals, 101 South Street, Granville, NSW 2142 என்ற இடத்தில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 16.03.2015 திங்கள்கிழமை East Chapel, Rookwood சேமக்காலையில் மதியம் 12.15 முதல் 3.00 மணிவரை நடைபெற்று தகனம்
செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொலைபேசி: அவுஸ்திரேலியா – 614 6962 9650

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×