×

திருமதி இராசம்மா நமசிவாயம்
களபூமி, காரைநகர்(லண்டன்)

மண்ணில்: 29.11.1937 விண்ணில்: 15.04.2013

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நமசிவாயம்
அவர்கள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று பூதவுடல் நீங்கி புகழ் உடம்பெய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை(மு.மு.மு) சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா
சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா நமசிவாயம்(இளைப்பாறிய பணிப்பாளர்- கைத்தொழில் அமைச்சு) அவர்களின்
அன்பு மனைவியும்,

Dr.தியாகலிங்கம்(லிங்கம்), Dr.சத்தியலிங்கம், Dr.பொன்மலர்(மலர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை, தனலட்சுமி, பத்மநாதன், சண்முகநாதன், பேரின்பநாயகம்(K.K.K.P)
மற்றும் சிவபாலன்(K.K.K), சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், வாசுகி, இராசேந்திரா
ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சதாசிவம், இராமநாதன், வெற்றிவேலு, தம்பிமுத்து, சரஸ்வதி
ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இக்ஷானி, மயிலோன், சுருதி, சுரபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் யுAsian- Funeral Care, 648-650 Garratt Lane, Tooting, SW17 0NP.  இல் சனிக்கிழமை
20.04.2013 பி.ப 4.00 மணி முதல் பி.ப6.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 21.04.203
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் 1.00 மணி வரை மீண்டும் பார்வைக்காக 218 Hamilton Avenue,
North Cheam, Surrey, SM3 9DT

ல் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 1.30 க்க இறுதிக்கிரியைகள்
நடைபெற்று W North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, Surrey SM4 4NU இல் தகனம்
செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.
K.K.K. சிவபாலன்(காரைநகர்)

தொடர்புகளுக்கு:
னுச. தியாகலிங்கம் – 447979770005
னுச. சத்தியலிங்கம் – 4419492933605
னுச. பொன்மலர்(மலர்) – 442086445421 அல்லது 447815767683

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×