×

முருகேசு நல்லலிங்கம்
வலந்தலை, காரைநகர்(திருகோணமலை)
(ஓய்வு பெற்ற நிதி முகாமையாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை)

தோற்றம்: 05.09.1929 மறைவு: 26.12.2012

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட
முருகேசு நல்லலிங்கம் அவர்கள் 26.12.2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திருமதி நல்லலிங்கம் நளாயினிதேவியின் அன்புக் கணவரும்,
காலஞ்;சென்ற முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை
சுந்தரம்மா தம்பதிகளின் அன்ப மருமகனும், சரோஜினிதேவி, நடனலிங்கம், ரஞ்சலிங்கம்,
ரஞ்சினிதேவி, சாந்தினிதேவி, மாதவன், யாதவன், ஆகியோரின் பாசமிக தந்தையும்,

கனகஞானம். ஜெயலட்சுமி, கிருஷ்ணவேணி, செல்வராசா, ரமணிகரன், அமுதா, திரிபுவனி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும் பரராஜலிங்கம், சுந்தரலிங்கம், திருமதி மரகதவல்லி
செகராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பிரசாந்த், திருமதி பிரசாந் நிருஷியா,
வேணுகா, டிலானி, லோஜனா, தர்ஷிகா, ரிதுஸ்கரன், காயத்திரி, வேணுகானன், வவித்திரா,
கோபிகிருஷ்ணா, சரண்யா, சாருஜா, வருணி, அபிநயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மஹதியின் அன்புப்பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.12.2012 வியாழக்கிழமை பி.ப. 4 மணியளவில் அன்னாரின்
இல்லத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனத்திற்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு
எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டி
இல 238 நீதிமன்ற வீதி
திருகோணமலை

கனடாவில் தொடர்புகளுக்கு:
ஜீவா: 416 648 0557, சாந்தி: 647 716 1355,
இளங்கோ: 647 969 6874

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×