சரவணமுத்து பரம்சோதி | மறைவு : 13.06.2013
சரவணமுத்து பரம்சோதி(வெங்கடேஸ்வரா உரிமையாளர்)இடைப்பிட்டி, காரைநகர் காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டி காரைநகர், ஆணைப்பந்தி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பரம்சோதி அவர்கள் 13.06.2013 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து...
Read out all