×

செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன் |மறைவு: 21.04.2012

திரு.செல்வரட்ணம்(ஓவசியர்)ராதாகிருஷ்ணன்மாப்பாணவ+ரி, காரைநகர்(கனடா) தோற்றம்: 15.12.1949மறைவு: 21.04.2012காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வரட்ணம் ராதாகிருஷ்ணன் 21.04.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஓவசியர்) பாக்கியலட்சுமி தம்பதியினரின்...

Read out all

தில்லையம்பலம் இரத்தினசபாபதி | 14.04.2012

தில்லையம்பலம் இரத்தினசபாபதி(கார்க்கார அப்பச்சி)பண்டித்தாழ்வு, காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும், பண்டித்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இரத்தினசபாவதி 14.04.2012சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லம்மா தம்பதியரின் சிரேஸ்ட புதல்வனும், நாகேஸ்வரியின் அன்புக்கணவரும்,...

Read out all

சுந்தரேஸ்வரன் சண்முகம் | 08.06.2010

சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன் மாஸ்ரர்)மாப்பாணவ+ரி, காரைநகர்காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவைவதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்றுகாலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற...

Read out all

செல்லம்மா (செல்வதி) சம்பந்தன் | சிவபதம் 27-05-2010

காரைநகரைப் பிறப்பிடமாகவும் இலண்டன் – ஈஸ்ற்காமைவதிவிடமாகவும் கொண்டவரும், சமூக சேவையாளரும் இளைப்பாறியகணக்காளருமாகிய திருமதி செல்லம்மா (செல்வதி) சம்பந்தன்27-05-2010 அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார் ஐ தி. சம்பந்தனின் அன்பு...

Read out all

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன் | இறைபதம் 27.11.2009

திருமதி. அகிலாம்பிகை கருணாகரன்நடுத்தெரு, காரைநகர் (கனடா) காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி.அகிலாம்பிகை கருணாகரன் அவர்கள் நவம்பர் 27,2009 வெள்ளிக் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×