சின்னத்தம்பி நடராஜா மலர்வு 26.05.1934 உதிர்வு 22.07.2013
சின்னத்தம்பி நடராஜா மலர்வு 26.05.1934 உதிர்வு 22.07.2013
Read out allசெய் அல்லது செத்து மடி
சின்னத்தம்பி நடராஜா மலர்வு 26.05.1934 உதிர்வு 22.07.2013
Read out allதிருமதி பூமணி குலசேகரம்(கமலம்)சத்திரந்தை, களபூமி, காரைநகர்(புத்தளம்) தோற்றம்:23.03.1934 மறைவு: 22.06.2013காரைநகர் சத்திரந்தையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிடமகவும் கொண்ட பூமணி குலசேகரம்(கமலம்) அவர்கள் 22 ஜூன் 2013 அன்று இறைவனடி சேர்ந்தார்....
Read out allஒப்பிலாமணி வேலுப்பிள்ளைநீலிப்பந்தனை, காரைநகர் மறைவு: 16.06.2013காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 16.06.2013அன்று காரைநகரில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஒப்பிலாமணி வள்ளியம்மை...
Read out allசரவணமுத்து பரம்சோதி(வெங்கடேஸ்வரா உரிமையாளர்)இடைப்பிட்டி, காரைநகர் காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டி காரைநகர், ஆணைப்பந்தி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பரம்சோதி அவர்கள் 13.06.2013 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து...
Read out all
திரு.கந்தையாபிள்ளை பரஞ்சோதிதங்கோடை, காரைநகர்(வவுனியா) தோற்றம்: 01.11.1937 மறைவு: 18.06.2013காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாப் பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 18-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்....
Read out all
திருமதி இராசம்மா நமசிவாயம்களபூமி, காரைநகர்(லண்டன்) மண்ணில்: 29.11.1937 விண்ணில்: 15.04.2013 காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நமசிவாயம்அவர்கள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று பூதவுடல் நீங்கி புகழ்...
Read out allகனகசுந்தரம் மோகனதாஸ்(விசாகன்)கருங்காலி, காரைநகர்(சுவிஸ்) மறைவு: 29.03.2013காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம்மோகனதாஸ்(விசாகன்) 29.03.2013 அன்று சுவிஸ்ஸில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,...
Read out all
சுப்பிரமணியம் தியாகராசாதோற்றம் 02.02.1944 மறைவு 27.02.2013 காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.சுப்பிரமணியம் தியாகராசா (ஆனந்தா ஸ்டோர்ஸ், கரடிப்போக்கு, கிளிநொச்சி ) அவர்கள் (27.02.2013) புதன்கிழமை அன்று பிரான்சில் இயற்கை...
Read out all
மு.மு.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் களபூமி, காரைநகர்(யாழ்ப்பாணம்) காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்;ட திரு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 26.03.2013 செவ்வாய்கிழமை அன்று காலாமானார். அன்னார்...
Read out all
திரு.சங்கரப்பிள்ளை கணேஸ்பத்தர்கேணி, காரைநகர் பிறப்பு: 26.09.1936 இறப்பு: 13.03.2013காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் பத்தர்கேணியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கணேஸ் அவர்கள் 13.03.2013 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை...
Read out all