தீசன் திரவியநாதன்
Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada
இது தெரியுமா
Posted in
Awareness
20.07.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய தற்காலிக நிர்வாக சபையின் செயற்பாடுகள் மற்றும் முழுமையாக இயங்க முடியாத சிரமங்களை கண்டறிந்து சுமூகமான முடிவுகளை ஏற்படுத்தவுள்ள கலந்துரையாடல் இலங்கை நேரம் ஞாயிறு மாலை 7.00 மணிக்கு சமூக வலைத்தளம் ஊடாக நடைபெறும்.
Posted by
தீசன் திரவியநாதன்
காரை இந்துவில் நடைபெற்ற தேசிய மட்ட வெற்றியாளர்களிற்கான பாராட்டு விழா. | 24.01.2025



