×

முருகேசு சிவஞானரத்தினம் | மறைவு: 02.04.2015

முருகேசு சிவஞானரத்தினம் (ஓய்வு பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் – யாழ் இந்துக்கல்லூரி)தபால்கந்தோரடி, காரைநகர்(யாழ்ப்பாணம்)மறைவு: 02.04.2015 காரைநகர் தபாற்கந்தோடியைப் பிறப்பிடமாகவும் 112 பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பானத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு...

Read out all

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் | மறைவு: 12.03.2015

திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம்மாப்பாணவூரி காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா) மறைவு: 12.03.2015காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார்...

Read out all

சிவசிறீ ச. ப. அறுமுகக் குருக்கள் | ஆண்டவன் மடியில் 27.Feb.2015

கண்ணீர் அஞ்சலி காரைநகர் புது ரோரோட்டு (சிவன் கோவில் வீதி) கிழவன் காடு ஸ்ரீ கந்த சாமி கோவில் பரம்பரை ஆதின கர்த்தா

Read out all

திருமதி இராசமணி சோமசுந்தரம் | மறைவு: 07.02.2015

திருமதி இராசமணி சோமசுந்தரம்எர்ணாங்குப்பிட்டி, தங்கோடை காரைநகர்மறைவு: 07.02.2015 மரண அறிவித்தல்! காரைநகர் எண்ணாங்குப்பிட்டி தங்கோடையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியில் வசித்தவரும் தற்போது 21 E.S.பெர்னான்டோ மாவத்தை,கொழும்பு 06 இல் வசித்தவருமாகிய திருமதி...

Read out all

அமரர் சுப்பிரமணியம் துரைசாமி | மறைவு – 26.Jan.2015

கண்ணீர் அஞ்சலி!அமரர் சுப்பிரமணியம் துரைசாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர் – காரை இந்து) கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கத்தினரின் கண்ணீர் அஞ்சலி! பிரான்ஸ், இலண்டன் வாழ் காரை இந்து...

Read out all

அம்பலவாணர் கனகசுந்தரம் | மறைவு: 20.01.2015

திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்(Post master கனகசுந்தரம்)நடுத்தெரு, காரைநகர் மறைவு: 20.01.2015காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற சோதிமணியின் அன்புக்...

Read out all

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் | மறைவு – 31.Dec.2014 

(விளானை, களபூமி, சந்தம்புளியடி)காரைநகர் திருமதி செல்லம்மா தில்லையம்பலம் (விளானை, களபூமி, சந்தம்புளியடி) காரைநகர் விளானை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா தில்லையம்பலம் 31.12.2014...

Read out all

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்) | மறைவு: 21.12.2014

சிவசோதி இராஜேந்திரன்(இந்திரன்)கோவளம், காரைநகர்(இலண்டன்) தோற்றம்:02.02.1968 மறைவு: 21.12.2014 காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனின் வசித்து வந்தவருமான திரு.சிவசோதி இராஜேந்திரன் அவர்கள் 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற...

Read out all

Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் | மறைவு: 16.12.2014

Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம்(உதவி வைத்திய அதிகாரி)தங்கோடை காரைநகர் மறைவு: 16.12.2014 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் தங்கோடை மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டதிரு. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் 16.12.2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்துவிட்டார்....

Read out all

திருமதி இராஜேஸ்வரி பொன்னையா(திருமதி அப்போ மகேந்திரம்) | மறைவு: 15.Dec.2014

திருமதி இராஜேஸ்வரி பொன்னையா(திருமதி அப்போ மகேந்திரம்)தங்கோடை, காரைநகர்கொழும்பு மறைவு: 15.12.2014

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×