×

திரு. சி. க. கணேசன் | மறைவு : 22.Oct.2014

திரு. சி. க. கணேசன் கருங்காலி, காரைநகர் | மறைவு : 22.Oct.2014

Read out all

கதிர்காமநாதன் விஜயகுமார் | மறைவு: 17.10.2014

கதிர்காமநாதன் விஜயகுமார்காரைநகர்,(Holland) மறைவு: 17.10.2014 யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் ஒல்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் விஜயகுமார் அவர்கள் 17.10.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி கதிர்காமநாதன்,...

Read out all

திரு. கந்தையா சுப்பிரமணியம் இளைப்பாறிய அதிபர் | மறைவு: 10.Oct.2014

திரு. கந்தையா சுப்பிரமணியம்இளைப்பாறிய அதிபர்நாவலடிக்கேணி, காரைநகர்(தெகிவளை, கொழும்பு) தோற்றம்;: 10.09.1932 மறைவு: 10.10.2014 காரைநகர் நாவலடிக்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது தெஹிவளை, பிறேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர்...

Read out all

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் | மறைவு: 06.Oct.2014

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம்மாப்பாணவூரி, காரைநகர்(நல்லூர், யாழ்ப்பாணம்) மறைவு: 06.10.2014 காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், குறுக்கு வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் 06.10.2014 கடந்த திங்கட்கிழமை காலமாகிவிட்டார்....

Read out all

சுப்பிரமணியம் தயாரஞ்சன் | மறைவு: 03.10.2014

மாப்பாணவூரி, காரைநகர்(கொழும்பு) மறைவு: 03.10.2014 காரைநகர், மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம்தயாரஞ்சன் (தொழிநுட்ப உத்தியோகத்தர் வானிலை அவதானிப்பு நிலையம்) 03.10.2014 வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்....

Read out all

திருமதி பூமணி கனகசுந்தரம் | மறைவு: 08.09.2014

திருமதி பூமணி கனகசுந்தரம்(மானிப்பாய்)வலந்தலை காரைநகர்(கொழும்பு)மறைவு: 08.09.2014 மானிப்பாயை பிறப்பிடமாகவும் காரைநகர் வலந்தலையை சேர்ந்த Dr.கனகசுந்தரத்தின் அன்பு மனைவியும் இல 62ஃ5 மயூரா பிளேஸ் கொழும்பு –6 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த...

Read out all

கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014 |திதி: 04.09.2014

31ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியட்டிவீட்டுகிரியை அழைப்பிதழும்! அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்மறைவு: 05.08.2014திதி: 04.09.2014எமது குடும்ப தலைவன் அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்அவர்களின் மறைவு செய்தி கேட்டு எமது வீட்டுக்கு ஓடோடிவந்தவர்களிற்கும்,...

Read out all

அருளானந்தம் சிவநாதன் | மறைவு: 21.08.2014

அருளானந்தம் சிவநாதன்(ஆராய்ச்சி உத்தியோகத்தர், இலங்கை கரும்பு ஆராய்ச்சிக் கூட்டுத்தாபனம்)நடுத்தெரு, காரைநகர் மறைவு: 21.08.2014காரைநகர் நடுத்தெருவைச் சேர்ந்த அருளானந்தம் சிவநாதன் 21.08.2014 வியாழக்கிழமை அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்ற அருளானந்தம் சீவரத்தினம்...

Read out all

ஒப்பிலாமணி பாலசிங்கம் | மறைவு 16.08.2014

ஒப்பிலாமணி பாலசிங்கம்காரைநகர் ப.நோ.கூ.சங்கம் முன்னாள் கிளை முகாமையாளர் (நீலிப்பந்தனை, இலந்தைச்சாலை காரைநகர்) காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்இலந்தைச்சாலை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி பாலசிங்கம் 16.08.2014 சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×