×

அருளானந்தம் சிவநாதன் | மறைவு: 21.08.2014

அருளானந்தம் சிவநாதன்(ஆராய்ச்சி உத்தியோகத்தர், இலங்கை கரும்பு ஆராய்ச்சிக் கூட்டுத்தாபனம்)நடுத்தெரு, காரைநகர் மறைவு: 21.08.2014காரைநகர் நடுத்தெருவைச் சேர்ந்த அருளானந்தம் சிவநாதன் 21.08.2014 வியாழக்கிழமை அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்ற அருளானந்தம் சீவரத்தினம்...

Read out all

ஒப்பிலாமணி பாலசிங்கம் | மறைவு 16.08.2014

ஒப்பிலாமணி பாலசிங்கம்காரைநகர் ப.நோ.கூ.சங்கம் முன்னாள் கிளை முகாமையாளர் (நீலிப்பந்தனை, இலந்தைச்சாலை காரைநகர்) காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்இலந்தைச்சாலை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி பாலசிங்கம் 16.08.2014 சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான...

Read out all

திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன் | மறைவு: 11.08.2014

திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன்பயிரிக்கூடல், காரைநகர்(யாழ்ப்பாணம்) மறைவு: 11.08.2014 காரைநகர், பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், 764. கே.கே.எஸ்.வீதி, தட்டாதெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்கையர்க்கரசி தில்லைநாதன் 11.08.2014 திங்கட்கிழமை காலமானார். அன்னார்...

Read out all

திரு.கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014

திரு.கணபதிப்பிள்ளை மகேசன்புதுறோட், காரைநகர்(பரந்தன், கனடா) தோற்றம்: 21.11.1927 மறைவு: 05.08.2014 காரைநகர் புதுறோட்டை சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவரும், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் குழசஅயெ ஆகப்பணியாற்றி இளைப்பாறியவருமாகியதிரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள்...

Read out all

நவரத்தினம் சாரதா | இறைவனடி 02-08-2014

காரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சாரதா அவர்கள் 02-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியராசா,...

Read out all

திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் | மறைவு: 30.07.2014

திரு.ஆறுமுகம் சோமசுந்தரம்(உரிமையாளர், சுந்தரம்; ஸ்ரோர்ஸ்;, நெடுங்கேணி) களபூமி, சிதம்பராமூர்த்தி கேணியடி, காரைநகர்தோற்றம்: 24.09.1950 மறைவு: 30.07.2014 காரைநகர், களபூமி, கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்திகேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள்...

Read out all

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு | மறைவு: 30.07.2014

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு(Retired Ceylon Fisheries Corporation Regional Manager)களபூமி, காரைநகர் – கனடா தோற்றம்: 14.05.1945மறைவு: 30.07.2014காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், கனடா Brampton  வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரேசுஅவர்கள் 30.07.2014...

Read out all

செல்வி மனோன்மணி கந்தையா | மறைவு: 04.07.2014

செல்வி மனோன்மணி கந்தையாஇடைப்பிட்டி, காரைநகர்(வவுனியா)மறைவு: 04.07.2014 காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும் இல. 38, கரப்பன்காடு, வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டசெல்வி மனோன்மணி கந்தையா 04.07.2014 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

Read out all

திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு | மறைவு: 21.06.2014

திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசுமல்லிகை, காரைநகர் (யாழ்ப்பாணம்)மறைவு: 21.06.2014 காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், 37 அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு 21ம் திகதி சனிக்கிழமை...

Read out all

திருமதி. துரைச்சாமி நாகம்மா | மறைவு : 08.06.2014

திருமதி.துரைச்சாமி நாகம்மாசெம்பாடு, தங்கோடை, காரைநகர்(வவுனியா) காரைநகர், தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி நாகம்மா அவர்கள் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை,...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×