×

திரு.ஆறுமுகம் சோமசுந்தரம்
(உரிமையாளர், சுந்தரம்; ஸ்ரோர்ஸ்;, நெடுங்கேணி)

களபூமி, சிதம்பராமூர்த்தி கேணியடி, காரைநகர்
தோற்றம்: 24.09.1950 மறைவு: 30.07.2014 காரைநகர், களபூமி, கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்தி
கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் 30.07.2014 புதன்கிழமை காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு
மருமகனும், கனகாம்பிகையின் அன்புக் கணவரும்,
நிமலரூபன், நிர்மலரூபன்(குட்டி, லண்டன்), சுகன்யா (Instructor, University of Jaffna), திவ்வியா(உயர் தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயராசாவின் (உரிமையாளர் Chpikahsh;  Luxmy Fancy, Jaffna) அன்பு மாமனாரும், கணேசன்(கோபால், நெடுங்கேணி), தனபாலன்(அவுஸ்ரேலியா), தில்லைநாதன்(ஜேர்மனி), சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவஞானம், செல்வராசா, காலஞ்சென்ற சிவபாக்கியம், மற்றும் பரஞ்சோதி தவமணிதேவி, கமலாதேவி, , செல்வரத்தினம், சிவலட்சுமி, பானுமதி, நாகேஸ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆறுமுகம், செல்வரத்தினம், காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசையா, திலகவதி, மங்களேஸ்வரி ஆகியோரின் சகலரும், வைத்திலிங்கம், மகாலட்சுமி தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31.07.2014 வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
நிமலரூபன் (மகன், இலங்கை) – 011-94-21-2211415
நிர்மலரூபன் (மகன், இலண்டன்) – 011-44-208-204-2202
தனபாலன் (தம்பி, அவுஸ்ரேலியா) – 011-612-9863-8800
தில்லைநாதன்(தம்பி ஜேர்மனி) 011-49-214-25047
சோதிநாதன்(தம்பி, கனடா) 1-905-790-9323

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×