பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! | 19.01.2021

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன்…

கடந்த காலங்களின் திருவெம்பாவை உற்சவ கால படங்கள் |20.Dec.2020

ஈழத்து சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவத்தின் போது திரு.மு.சுந்தரலிங்கம் அவர்களால் பாடப்பட்ட திருவெம்பாவை பாடல்கள். திருவெம்பாவை உற்சவ கால படங்கள்

ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய பிணக்குகள்-Oct-2020

ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய பிணக்குகள் தொடர்பாக நல்லதொரு முடிவினை காரைநகர் ஈழத்து சிதம்பர அடியவர்கள் எடுத்துக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம்! ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன்கோயில் மணிவாசகர்…

சடையாளி வைரவர் கோயில் கேணி இறைத்து சுத்தமாக்கப்பட்டுள்ளது | 27.Oct.2020

சடையாளி வைரவர் கோயில் திருப்பணி சார்பாக இப்பகுதி வாழ் மக்கள் இணைந்து கடந்த சில மாதங்களிற்கு முன்னர் ஒரு நிர்வாகத்தினை அமைத்துக்கொண்டார்கள். இந்நிர்வாகத்தின் சார்பாக கோயில் நித்தியபூசைக்காக…

ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன்கோயில் மூன்றாம் வீதி சுற்றுப்பிரகாரம் வேலி அமைக்கும் பணியில் திடீர் தடங்கல்!-13.10.2020

காரைநகர் சிவன் கோயில் மூன்றாம் வீதியின் சுற்றுப்பிரகாரத்தை சுற்றிவர வேலி அமைக்கும் பணி கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்துள்ளது. அத்துடன் மூன்றாம் வீதிக்கு உட்பட்ட ஆலய…

ஈழத்து சிதம்பரத்தை தளமாக கொண்டு மீண்டும் குழப்பமும் தனிமனித பலப்பரீட்சைகளும் ஆரம்பமாகியுள்ளன..!

ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் திருக்கோயிலை மையமாக கொண்டு அவ்வப்போது தனிமனித பலப்பரீட்சைகள் நடைபெற்று வந்துள்ளன. அவற்றில் இருந்து காரைநகர் மக்கள் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்…

ஆலங்கன்று வைரவர் ஆலய சுற்றாடல்|2017

ஆலங்கன்று வைரவர் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள முன்னாள் சோலையான் விளையாட்டுக்கழக விளையாட்டு மைதான காணி 2014ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ள காரை மன்றங்களின் உதவியுடன் தனியாரிடம் இருந்து…

புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013

அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி…