×

கனகசுந்தரம் மோகனதாஸ்(விசாகன்) |மறைவு: 29.03.2013

கனகசுந்தரம் மோகனதாஸ்(விசாகன்)கருங்காலி, காரைநகர்(சுவிஸ்) மறைவு: 29.03.2013காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம்மோகனதாஸ்(விசாகன்) 29.03.2013 அன்று சுவிஸ்ஸில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,...

Read out all

சுப்பிரமணியம் தியாகராசா | மறைவு 27.02.2013

சுப்பிரமணியம் தியாகராசாதோற்றம் 02.02.1944 மறைவு 27.02.2013 காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.சுப்பிரமணியம் தியாகராசா (ஆனந்தா ஸ்டோர்ஸ், கரடிப்போக்கு, கிளிநொச்சி ) அவர்கள் (27.02.2013) புதன்கிழமை அன்று பிரான்சில் இயற்கை...

Read out all

மு.மு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் | 26.03.2013

மு.மு.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் களபூமி, காரைநகர்(யாழ்ப்பாணம்) காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்;ட திரு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 26.03.2013 செவ்வாய்கிழமை அன்று காலாமானார். அன்னார்...

Read out all

கலாநிதி சபாபதி சபாரத்தினம் | மறைவு: 21.03.2013

Dr. சபாபதி சபாரத்தினம்புதுறோட், காரைநகர் (லண்டன்) பிறப்பு: 06.11.1945 இறப்பு: 21.03.2013 காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் லண்டனைவசிப்பிடமாகவும் கொண்ட Dr.சபாபதி சபாரத்தினம்நேற்று(21.03.2013) வியாழக்கிழமை இலண்டனில் காலமானார். அன்னார் சபாபதி-சிவபாக்கியம் தம்பதியரின்...

Read out all

திரு.சங்கரப்பிள்ளை கணேஸ் | இறப்பு: 13.03.2013

திரு.சங்கரப்பிள்ளை கணேஸ்பத்தர்கேணி, காரைநகர் பிறப்பு: 26.09.1936 இறப்பு: 13.03.2013காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் பத்தர்கேணியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கணேஸ் அவர்கள் 13.03.2013 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை...

Read out all

திரு.வினாசித்தம்பி இராசலிங்கம் |இறப்பு: 12.03.2013

திரு.வினாசித்தம்பி இராசலிங்கம்நந்தாவில், களபூமி காரைநகர்(ஜேர்மனி) பிறப்பு: 27.11.1950 இறப்பு: 12.03.2013 காரைநகர் களபூமி நந்தாவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Leverkuse ஐ வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பிஇராசலிங்கம் அவர்கள் 12.03.2013 செவ்வாய்கிழமை அன்று...

Read out all

திரு.வி.எம்.கந்தையா | சிவனடி 11.03.2013

திரு.வி.எம்.கந்தையாசம்பர்தர்கண்டி, காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா)காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும் சிட்னி, ஹோம்புஷ் வெஸ்ட் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்தவருமான திருவாளர் வி.எம்.கந்தையா(இலங்கை வருமானவரி திணைக்கள இளைப்பாறிய மதிப்பீட்டாளர்)அவர்கள் திங்கட்கிழமை மார்ச் மாதம்11ம் திகதியன்று அவுஸ்திரேலியாவில்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×