×

திரு.வி.எம்.கந்தையா
சம்பர்தர்கண்டி, காரைநகர்
(சிட்னி, அவுஸ்திரேலியா)
காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும் சிட்னி, ஹோம்புஷ் வெஸ்ட் அவுஸ்திரேலியாவில் வசித்து
வந்தவருமான திருவாளர் வி.எம்.கந்தையா(இலங்கை வருமானவரி திணைக்கள இளைப்பாறிய மதிப்பீட்டாளர்)
அவர்கள் திங்கட்கிழமை மார்ச் மாதம்11ம் திகதியன்று அவுஸ்திரேலியாவில் சிவனடி சேர்ந்தார்.

அன்;னார் திருமதி பரம்சோதி அவர்களின் அன்புக் கணவரும் காலம்சென்றவர்களான வினாசித்தம்பி முருகேசு, சுந்தரம் தம்பதியினரின் புத்திரனும் காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதியினரின் மருமகனுமாவார்.

அன்னார் உமாசுதன்(இலண்டன்), உமாதேவி(சிட்னி), உமாசக்தி(பிரான்ஸ்), உமாபதி(சிட்னி) ஆகியோரின்
பாசமிகு தந்தையாரும், அனுஷா(இலண்டன்), சத்தியசீலன்(சிட்னி), தவகுணசீலன்(பிரான்ஸ்), தயாகரி(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சோபிதா, சத்யா, சுஜி, சுஜன், சத்தீஷ், சபேசன், ஷாலினி, ரூபிணி, சேயோன்,
ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும், காலம்சென்ற பிரபல வர்ததகர்கள் வி.எம்.சண்முகம், வி.எம்.பரமநாதர்,
பட்டயக்கணக்காளர் வி.எம். பேரம்பலம் மற்றும் காலஞ்சென்றவர்களான திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை,
திருமதி செல்லம்மா யோகரட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரனும், கமலாம்பிகை, கௌரி, காலம்சென்றவர்
களான பரமேஸ்வரி, வேலுப்பிள்ளை, யோகரட்ணம் மற்றும் சண்முகரத்தினம்(கனடா), கிருபரத்தின் (கொழும்பு),
தர்மரத்தினம்(கனடா), ஆகியோரின் மைத்துனருமாவர்.

அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை மார்ச் மாதம் 13ம் திகதி மாலை 6.30மணி முதல் இரவு 8.30மணி வரை
கிரான்வில் சவுத் ஸ்றீட் இலக்கம்101ல் அமைந்துள்ள லிபட்டி இறுதி யாத்திரை மண்டபத்தில் உற்றார், உறவினர்
, நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை மார்ச் மாதம் 14ம் திகதி காலை
9.30மணி முதல் 11மணி வரை லிட்கம் றொக்வுட் சவுத் சப்பல் மண்டபத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று
தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தகவல்;: மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
உமாபதி – 040454873
உமாதேவி – 04331572051
உமாசுதன் – 4420886611191
உமாசக்தி – 33143846985
சண்முகரட்ணம்(கனடா) – 416 498 6499

BODY VIEWING ON WEDNESDAY  6.30 pm to 8.30 pm on 13 March 2013
at Liberty Funeral Parlour 101 South Street Granville NSW 2142

LAST RITES &CREMATION ON THURSDAY 14 MARCH 2013,  9.30 AM 11 AM
@ SOUTH CHAPEL ROOK WOOD CEMETERY LIDCOMBE NSW 2142

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×