×

பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா 23.10.2013 (புதன்கிழமை) அன்று காலமானார்.

கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா 23.10.2013 (புதன்கிழமை)...

Read out all

சுப்பிரமணியம் தியாகராஜா | மறைவு : 23.10.2013

கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி காரைநகரை வசிப்படமாகவும், தற்போது இல 52A, வஜிர வீதி கொழும்பு 05 வசிப்பிடமாகவும் கொண்ட கம்பஹா பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் தியாகராஜா 23.10.2013 (புதன்கிழமை)...

Read out all

அம்பலவாணர் பேரம்பலம் | மறைவு : 21.10.2013

காரைநகர் முல்லைப்பிலவினை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம்(ஓய்வு பெற்ற உதவிநிலஅளவை அத்தியட்சகர்) 21.10.2013 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – பொன்னுப்பிள்ளை தம்பதியரின்...

Read out all

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன் | இறைபதம்: 09.10.2013

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன்(Retired Librarian, Karainagar Hindu College,  இலந்தைச்சாலை காரைநகர்) வெள்ளவத்தை, கொழும்பு காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புவெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமங்கை பாலச்சந்திரன் அவர்கள் 09.10.2013 அன்று...

Read out all

திருமதி தம்பிராசா சிவபாக்கியம் | மறைவு : 08.10.2013

காரைநகர் தங்கொடையைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை 37 ஆம் ஒழுங்கை, 10, 3/3, தொடர் மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தம்பிராசா சிவபாக்கியம் 08.10.2013 செவ்வாய்க் கிழமை காலமானார்.

Read out all

திரு.அருணாசலம் செல்வரெத்தினம் | மறைவு 03.10.2013

திரு.அருணாசலம் செல்வரெத்தினம்மாப்பாணவூரி, காரைநகர் – கனடா(முன்னாள் எழுதுவினைஞர் Walkers Ltd.  யாழ்ப்பாணம்)காரைநகர் மாப்பணவூரியைப் பிறப்பிடமாகவும் கனடாஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அருணாசலம் செல்வரெத்தினம் அவர்கள் 03.10.2013 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்....

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×