In
பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! | 19.01.2021
பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன் நடைபெற்று வருகின்றது....
Read out all