In
‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தொடரும் இடர்கால கல்வி ஊக்குவிப்பு…! | 12.Oct.2021
காரைநகரில் கொரோனா பெரும்தொற்று காரணமாக தற்காலிகமாக ஊதியம் இழந்த மூன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களைக் கொண்ட மூன்று குடும்பங்களிற்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களிற்கு 20,000 ரூபா, 15,000 ரூபா,...