நீங்கள் up to date ஆக இல்லையெனில் உங்களை up date செய்ய வேண்டியதும் என்பணியே… காரணம் நான் அரசியல் செய்யவில்லை.
Read out all
செய் அல்லது செத்து மடி
செய்வதை சொல்லு…சொல்வதை செய்…நான் அரசியல் செய்யவில்லை….
Read out all
செய்ததை சொல்ல கூடாது என்பார்கள், ஆனால் செய்ததை சொல்லாவிட்டால் செய்யாதவற்றை செய்ததாக என்தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள்… செய்வதை சொல்வோம். இன்னும் ஊக்குவிப்போம்.
Read out all
நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக…. நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…
Read out all
நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை. என் முகநூல், என்னைப்பற்றியும் எனது செயற்பாடுகள் பற்றியும், எனது வேலையும் எனது வீடும் நீங்கள் அறிந்ததே… என்னிடம்...
Read out all