காரைநகர் நீலிப்பந்தனையில் துர்க்கை அம்பாள் வேள்வி. ..வீடியோ எடிற்ரிங் எங்கோ கொண்டு போய்விட்டது…!
Read out all
செய் அல்லது செத்து மடி
காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்கை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் வேள்வி மிகமிக சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இன்று சனிக்கிழமை 17.07.2025 நடைபெற்றது. இந்த நேரடி ஒளிபரப்பில் பொங்கல் பூசை...
Read out all