In
கனடாவில் என் வீட்டிலும் பாய்ந்தது தமிழருவி…! தமிழருவியின் ஊற்று தொடங்கிய இடமும், ஆரம்பமும் அனுபவங்களையும் கனடாவில் அளவளாவிய தருணம்.
07.10.2025 எங்களது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு ‘தமிழருவி’ சிவகுமாரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. 1980களில் எங்களூரில் எங்களிற்கு தமிழ் மீது தாகம் கொள்ள வைத்தவர். மொழிக்குள்ளே...
Read out all