காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன.2025
காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன. காரைநகர் அபிவிருத்தி சபை திரு.தே.பரணீதரன் தலைமையில் இடர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உடனடி உதவிகளை வழங்க தீர்மானித்திருந்தது....
Read out all