×

திரு.இராசரெட்ணம் மகேஸ்வரன்
ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர்
சயம்புவீதி, காரைநகர்

அன்னை மடியில்: 14.08.1942
ஆண்டவன் அடியில்: 13.01.2014

யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், காரைநகர், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெட்ணம் மகேஸ்வரன் அவர்கள் 13.01.2014
திங்கட்கிழமை அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசரெட்ணம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சீதாலெட்சுமி
தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்;சென்ற உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுகந்தி(ஐக்கிய அமெரிக்கா), கலாநிதி சிதம்பரேசன்(சிரேஷ்ட
விரிவுரையாளர் – இரசாயணவியல் – கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை), உருத்திரன்(மின் பொறியியலாளர் – அவுஸ்திரேலியா), சுதாகர்(Gas Safe Engineer – இலண்டன்), சுவானுசன்(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற இராஜேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயகௌரி
ஆகியோரின் அன்புச் சகோதரரும், சோதிலிங்கம் (தொடர்பாடல் பொறியியலாளர் – ஐக்கிய அமெரிக்கா), பிரியா,விஜிதா, சிவசோதி, பிரபாகரன், மாலதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பரமேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கருணைலிங்கம்(ஓய்வுபெற்ற நீர்வடிகால் அமைப்பு சபை பொறியியலாளர்) அவர்களின் அன்புச் சகலனும், லக்சன், மதுரா, கைரதி, ஹரேஷ், கிஷோர், வித்தியா, விதுஜா, வினுஜா, அவனேஷ், சஜேஷ், திவ்யா, நிலானி, சுருதி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்
ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இலண்டனில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
சுதாகர்(மகன்) – பிரித்தானியா: செல்லிடப்பேசி: 44 741 2574 375
சுகந்தினி(மகள்) – ஐக்கிய அமெரிக்கா: செல்லிடப்பேசி: 124 042 291 09
சிதம்பரேசன்(மகன்) – இலங்கை: செல்லிடப்பேசி: 94 756 616 697
உருத்திரன்(மகன்) – அவுஸ்திரேலியா: செல்லிடப்பேசி: 614 1491 4919

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

திரு. ஆறுமுகநாதன் மகாதேவன் – மறைவு: 18.05.2026

மரண அறிவித்தல் திரு. ஆறுமுகநாதன் மகாதேவன் ஓய்வுபெற்ற அதிகாரி இலங்கை இறைவரி திணைக்களம் நடுத்தெரு காரைநகர் (கனடா) தோற்றம்: 29.04.1942 மறைவு: 18.05.2026 காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், கொழும்பு மொரட்டுவ,...

Read out all

இராமுப்பிள்ளை சிவலிங்கம் |மறைவு: 27.11.2025

மரண அறிவித்தல் இராமுப்பிள்ளை சிவலிங்கம் பலகாடு காரைநகர் (இலண்டன்) மறைவு: 27.11.2025

Read out all

திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) | 23.11.2025

கண்ணீர் அஞ்சலி! காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமான திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். 23.11.2025 கடந்த ஞாயிறு அன்று முகநூலில் அவருடைய புகைப்படத்தை...

Read out all

திருமதி மகேஸ்வரி சிவசம்பு 14-Nov-2015

மரண அறிவித்தல் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 95வது வயதில் கனடா ரொறன்ரோவில்...

Read out all

திருமதி மகேஸ்வரி சிவசம்பு 14-Nov-2015

மரண அறிவித்தல் திருமதி மகேஸ்வரி சிவசம்பு (கனடா, களபூமி காரைநகர்) கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி...

Read out all

காரைநகர் மக்களினால் மதிப்புடனும் உயரிய கெளரவத்துடனும் வழியனுப்பி வைக்கப்பட்ட 95 வயது முதியவர்: திரு.கந்தப்பு நடராசா.

காரைநகர் மக்களினால் மதிப்புடனும் உயரிய கெளரவத்துடனும் வழியனுப்பி வைக்கப்பட்ட 95 வயது முதியவர்: திரு.கந்தப்பு நடராசா. காரைநகர் களபூமியை சேர்ந்தவரும் மாவீரன் குலேந்திரன்(சங்கர்லால்) அவர்களின் தந்தையெனவும் காரைநகர் மக்களால் நன்கு...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×