×

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன்.
தங்கோடை காரைநகர் (Melbourne, Australia)
B.A(Cey.) Dip.Ed.(Lon.), M.Phil.(Lon.),  Ph.D(Lancaster)
Retd.Dean/Arts & Culture, Eastern University of Sri Lanka

தோற்றம்: 17.02.1932 மறைவு: 22.12.2013

காரைநகர் வாரிவளவை பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற திரு,திருமதி பரமு(கிச்சியார்) வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை(நோனா) அவர்களின் தவப் புதல்வன் டாக்கர் வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் அவர்கள் தனது 81ம் வயதில் 22.12.2013 ஞாயிறு அன்று அவுஸ்திரேலியா, மெல்பன் நகரில் இறைபதம் எய்தினார்.

அன்னார் கோலாலம்பூர், மலேசியாவில் 17.02.1932 பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு சென்தோமஸ் கல்லூரியிலும், மேற்படிப்பை University of London, University of Lancashire(Great Britain)  இலும் முடித்திருந்தார். அவர் பரமேஸ்வரி பொன்னம்பலத்தை திருமணம் செய்து, திருஅமரன், டாக்டர் சாந்திதேவி, பரந்தாமன், ஜெயந்திரதாசன் ஆகிய நான்கு பிள்ளைச்
செல்வங்களைப் பெற்றிருந்தார். அன்னார் காலஞ்சென்ற டாக்டர் கணபதி(மெல்பன்), காலஞ்சென்ற கனகரட்ணம்(மலேசியா), டாக்டர் நடராஜா(மலேசியா), பரமேஸ்வரி கணேசபிள்ளை(இலங்கை), மகாலட்சுமி விஸ்வலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச்
சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை 29.12.2013 காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை அஞ்லிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று Boys Chapel, Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale Victoria 3171 இல் தகனம் செய்யப்படும்.

Contact: Mrs. Parameswary Ramakrishnan
3/76 – 78 Madeline Street
Clayton, Victoria 3168, Australia
Tel: + 613 852 131 17

Eldest Son Thiru: Australia – 0410 818 023
Daughter Dr.Santhi: Austraia – 0385 026 067
Second Son Paran: Australia – 0439 380 291
Youngest Son Jeyan: Australia – 0385 213 1117

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×