×

சிவசம்பு சிவநாயகம்
சந்தம்புளியடி காரைநகர்
காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வை
வதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று (20.06.2012) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான, சிவசம்பு பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் நடனராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், சிவராஜா, சிவலிங்கம் மற்றும் சிவநேசன், சிவராமன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி (R.R.I) மற்றும் தர்மவதி, மத்மராணி, கனகாம்பிகை,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி மற்றும் மனோன்மணி, குணநாயகம், இராஜநாயகம், (முன்னாள் அதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி), இந்திராணி, ஜெயக்குமாரன் (முன்னாள் உபஅதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும், யோகேஸ்வரன், இரஞ்சிதமலர், சிவானந்தன், சிந்தனைச்செல்வி, சிந்தனைச்சோதி, முருகானந்தராஜா, பத் மானந்தராஜா, சிந்தனைச்சக்தி, காலஞ்சென்ற சிவசம்பு (ரவி) மற்றும் சிவகரன், சிவசெல்வி, சிவகலா,
காலஞ்சென்ற சிவசீலன் மற்றும் சிவாஜினி, இராஜினிலைமன், இராஜ்மோகன், இராஜ்குமார், Dr. டிலானி, Dr. டினேஷ், டிலக்ஷன் ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.06.2012) வெள்ளிக்கிழமை மு.ப. 11
மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : நடனராணி (மனைவி), சிவனேசன் (சகோதரன்), சிவராமன் (சகோதரன்)
011 94 21 321 2484
சிவகரன் (கனடா) 416-930-0175

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×