இராஜசூரியர் நடராஜா(ரங்கன்) | இறப்பு: 27.12.2012
திரு. இராஜசூரியர்நடராஜா(ரங்கன்)இடைப்பிட்டி, காரைநகர்(இலண்டன்) பிறப்பு: 29.12.1963இறப்பு: 27.12.2012
Read out allசெய் அல்லது செத்து மடி
திரு. இராஜசூரியர்நடராஜா(ரங்கன்)இடைப்பிட்டி, காரைநகர்(இலண்டன்) பிறப்பு: 29.12.1963இறப்பு: 27.12.2012
Read out all
முருகேசு நல்லலிங்கம்வலந்தலை, காரைநகர்(திருகோணமலை)(ஓய்வு பெற்ற நிதி முகாமையாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை) தோற்றம்: 05.09.1929 மறைவு: 26.12.2012 காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டமுருகேசு நல்லலிங்கம் அவர்கள்...
Read out all
திருமதி கமலாதேவி இராஜதுரைமணற்பிட்டி,காரைநகர்(நாவலப்பிட்டி) தோற்றம்: 01.11.1946 மறைவு: 10.12.2012காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், நாவலப்பிட்டி இல 17, பனிதுடுமுல்ல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜதுரை அவர்கள்...
Read out all
திருமதி ஆறுமுகம் கனகம்மாமல்லிகை, காரைநகர் தோற்றம்: 06.09.1933 மறைவு: 07.12.2012காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம்கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின்...
Read out all
திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)கோவளம், காரைநகர்(கனடா) தோற்றம்: 18.08.1936மறைவு: 06.12.2012காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சண்முகம்...
Read out all
மரண அறிவித்தல்ஆறுமுகம் கந்தையாபத்தர்கேணி, காரைநகர்(நீர்கொழும்பு) காரைநகர் பத்தர்கேணியை பிறப்பிடமாகவும்,நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்கந்தையா 16.11.2012 அன்று காலாமானார். அன்னார் காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்பாஆகியோரின் அன்பு சகோதரரும்,...
Read out all
சிற்றம்பலம் பாலசிங்கம்பொன்னாவளை, களபூமி, காரைநகர்(வவுனியா) தோற்றம்: 05.04.1936 மறைவு: 05.11.2012 காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் வவுனியா 11A குட்செட் வீதியைவதிவிடமாகவும் கொண்ட நீர்ப்பாசனத் திணைக்கள முன்னாள் நிர்வாக அலுவலர்...
Read out allகனகலிங்கம் சுதர்சன்பலகாடு, காரைநகர்(கிளிநொச்சி)காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில் உள்ள கிறிஸ்துவக்...
Read out allகாரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான அமரர் கனகலிங்கம் சுதர்சன் அன்னை மடியில்: 24.03.1986ஆண்டவன்அடியில்: 17.09.2012...
Read out all