×

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)
கோவளம், காரைநகர்
(கனடா)

தோற்றம்: 18.08.1936
மறைவு: 06.12.2012
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதியினரின் ஏகபுத்திரனும் காலஞ்சென்ற தம்பிஐயா, ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும், காலஞ்;சென்ற இராஜேஸ்வரியின்(இராசு) அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் நாகம்மா ஆகியோரின் சம்பந்தியும் சிவகுமாரின் பாசமிகு தந்தையும், ரோகிணியின் அன்பு மாமனாரும், அபிலாஷ், அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும், புவனேஸ்வரி(வேவி), திரிபுரகல்யாண- சுந்தரி(பவா), காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் விஜயலட்சுமி(விசிஜம்), சிவசோதி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை 08.12.2012 மாலை 4-8 மணி வரை 4164 Sheppard Ave( at Midland Ave)  இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை 09.12.2012 காலை 9-11 வரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பகல் 12.00 மணிக்கு 256 Kingston Road / Woodbine Ave இல்
அமைந்துள்ள St.John Norway Cemeterys Cremotorium த்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:

மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி: 416 473 8619 அல்லது 416 267 3736

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×