யாழ் நகர்க் கல்லூரி (Yarlton college Karainagar)
- 0
- 3 words
யாழ் நகர்க் கல்லூரி (Yarlton college Karainagar)
Read out allசெய் அல்லது செத்து மடி
யாழ் நகர்க் கல்லூரி (Yarlton college Karainagar)
Read out all
சுப்பிரமணியம் சோமசுந்தரம்(முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன கற்குழி பகுதி ஊழியர்) புதுறோட், காரைநகர் காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் 12.09.2012 புதன்கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காஞ்சென்றவர்களான...
Read out all
நல்லதம்பி சிவசுப்பிரமணியம்பயிரிக்கூடல், காரைநகர் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிவசுப்பிரமணியம் (செட்டிமணியம்) நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-சின்னாச்சிப்பிள்ளை(தபால் திணைக்களம், மலேசியா), தம்பதியரின் அன்பு...
Read out all
சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள திருநாவுக்கரசு திருக்கமலன் அவர்களது மறைவுகுறித்த இரங்கல் மடல்
Read out all
திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி)வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் அல்லின்வீதி வேதரைப்பைப் பிறப்பிடமாகவும் தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி பாறுவதிசுப்பிரமணியம் அவர்கள் 03.09.2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு சுந்தரம்...
Read out all
சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்)பத்தர்கேணி, காரைநகர் மரண அறிவித்தல்காரைநகர் பத்தர்கேணியைப் பிறப்பிடமாகவும் 34/17 வளாக வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டசுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்) 20.08.2012 திங்கட்கிழமை காலமானார். அன்னார்...
Read out all
31 ஆம் நாள் நினைவஞ்சலியும்அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை26.08.2012 காலை...
Read out all
சிவசம்பு சிவநாயகம்சந்தம்புளியடி காரைநகர்காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வைவதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று (20.06.2012) புதன்கிழமை...
Read out allகணபதிப்பிள்ளை பத்மநாதன்வாரிவளவு, காரைநகர்உரிமையாளர், நாதன்ஸ் ஸ்ரோர்ஸ், வாரிவளவு. முன்னாள் வர்த்தகர்,பத்மநாதன் ஸ்ரோர்ஸ், இங்கிரியா காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் 21.05.2012 திங்கட்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான முன்னாள்...
Read out allதிருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை)புதுறோட், காரைநகர் (கொழும்பு) காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நாகரத்தினம் 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார். அமரர் ஐயம்பிள்ளையின்...
Read out all