×

திரு. காசிநாதப்பிள்ளை சிவஞானம்(வர்த்தகர்)
தன்னை, களபூமி, காரைநகர்
(வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)

தோற்றம்;: 07.01.1950 மறைவு: 07.01.2013

காரைநகர் களபூமி தன்னையை பிறப்பிடமாகவும் 62ஃ2 இந்துக்கல்லூரி ஓழுங்கை வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதப்பிள்ளை சிவஞானம் 07.01.2013 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை காசிநாதப்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) செல்லாச்சி
தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சண்முகம் இளைப்பாறிய அதிபர்,
முன்னாள் கிராம சேவை தலைவர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும் சரோஜினியின்
அன்புக்கணவரும் மதிவதனி (கொழும்பு), வத்சலா (பண்டாரவளை), சிவகாந்தன் (பிரான்ஸ்),
ரம்மியகலா (மனோஜ் எக்ஸ்பிறஸ் பிறைவேட் லிமிட்டட் யாழ்ப்பாணம்), தினேஸ்சங்கர் (பொலிஸ்
உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், தவரூபன் (ளு.சு.வுநஒவடைள ஊழடழஅடிழ)
ரவிமோகன் (ரட்ணா ரேடர்ஸ் பண்டாரவளை) அன்பு மாமனாரும் விபிசாவின் அன்பு பேரனும்
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மற்றும் தவமணி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற
சிவபாக்கியம், சிவபாலன், சிவராசா, சிவலட்சுமி, சிவயோகம் (ஜேர்மன்) ஆகியோரின் உடன்பிறவா
சகோதரனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, நித்தியானந்தம், பத்மாசனி, பாலசுப்பிரமணியம் (லண்டன்),
புஸ்பராணி காலஞ்சென்ற சரஸ்வதி, பாலசுப்பிரமணியம் (ஆ.ஆ.டீ), சாம்பவி(லண்டன்), புனிதவதி,
கணேசன், ராசரட்ணம்(ஜேர்மன்) ஆகியோரின் மைத்துணரும், கந்தசாமி (இளைப்பாறிய வடகிழக்கு
நீர்ப்பாசனத்திணைக்கள பணிப்பாளர்), தெய்வானை, காலஞ்சென்ற பாலசிங்கம் (இளைப்பாறிய
நீர்ப்பாசனத்திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர்),மற்றும் சுசித்திரா, ளு.மு.சதாசிவம்(இளைப்பாறிய
அதிபர்) ஆகியோரின் சகலனுமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10.01.2013 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரது
இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக கோம்பயன்மணல்இந்து மயானத்திற்கு எடுத்து
செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை
தினேஸ்சங்கர் -(இலங்கை) – 0094 21 222 3336
சிவகாந்தன்(பிரான்ஸ்) – 0033 75 10 28991
பாலசுப்பிரமணியம்(இலண்டன்) – 44 0208 997 2060

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×