காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானம் கவனிப்பாரற்று, புதர் மண்டிய நிலையில்.

காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானம்.

கொடையாளர்களின் உதவியுடன்

  • சுற்று மதில் கட்டப்பட்டுள்ளது.
  • மரங்கள் நாட்டப்பட்டுள்ளது.
  • அவ்வப்பொழுது சீர்திருத்தப்படுள்ளது

தற்போதைய நிலை

  • உதவி செய்வதற்கும் பணம் கொடுப்பதற்கும் , பழைய மாணவர்களும் , ஊர் நலன் விரும்பிகளும், கொடையாளர்களும் தயார் நிலையில் .
  • மரத்தை வைத்தவன் தண்ணி ஊற்ற வேண்டியுள்ளது.
  • மைதானம் கவனிப்பாரற்ற நிலையில்.
  • புதர் மண்டியுள்ளது.
  • மரங்கள் சாய்ந்த நிலையில்.
  • எந்த ஒரு நிர்வாகமும் ஒழுங்கு முறையில் தொடற்சியாக முன்னெடுக்க தயாரான நிலையில் இல்லை .

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

முள்ளிவாய்க்கால் – நினைவாலயம்

இரத்த தானம் செய்வோம் இன்னொரு உயிர் காப்போம். காரைநகர் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம். 06.02.2025 வியாழக்கிழமை

Leave a Reply