×

திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம்
(பெரியமணல், காரைநகர்)
கொழும்பு

தோற்றம்: 23.10.1923
மறைவு: 16.08.2011
காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், பெரியமணலில் வசித்தவரும் தற்போது கொழும்பை வதிவிடமாக
கொண்ட திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம் 16.08.2011 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார்
காலஞ்சென்ற சோமு தங்கமுத்து தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(சுதேச வைத்தியர்,
பிறப்பு இறப்பு விவாக பதிவாளர்) அவர்களின் மனைவியும், கமலாதேவி, விமலநாயகி, அம்பிகைபாகன்,
மீனாட்சிஅம்மை சிவஞானம், நாகேஸ்வரி, சத்தியதேவி, கருணாநிதி, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், தனபாலசுந்தரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசமூர்த்தி, ஏ.வு.கணேசன், கையிலைவாசன், ஆனந்தராஜா, சுசீலாதேவி, வடிவாம்பிகை,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், னுச.விஜயரட்ணம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்பு
மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், வேலுப்பிள்ளை, ராசம்மா, தர்மலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17.08.2011 காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை பொரளை ஜெயரட்ணா
மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள்(18.08.2011) வியாழக்கிழமை அதே இடத்தில் 10
மணிக்கு இமைக்கிரியைகள் நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தொலைபேசி இல: கனடா 416 248 1028
இலங்கை: 94 11 258 7288

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×