×

திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன்
கருங்காலி, காரைநகர்

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் அவர்கள் 22.12.2010 அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி (பிரபல வர்த்தகர் Nagamuthu & Sons – Ruwanwella & Jaffna) , சிவகலை ஆகியோரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற விஜயரட்ணம்(வர்த்தகர் மகேஸ்வரி விலாஸ்), மகேஸ்வரி ஆகியோரின் அருமை மருமகளும், பரமேஸ்வரனின் அன்பு
மனைவியும், அமலநாத், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவகாந்தராஜா, சிவகற்புக்கரசி, சிறீவர்ணசூர்யா ஆகியோரின் அருமைச் சகோதரியும், லோகேஸ்வரன், மகேஸ்வரன், ஞானேஸ்வரன், சசிதேவி, அரியரத்தினம், சூரியகலா, நாகேஸ்வரி ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும், தமயந்தி, பஞ்சாட்சரதேவி, மதுரவதனி, சிவஜோதி ஆகியோரின் சகலியும், ராஜ்மோகன், ஜெயமோகன், அர்ஜன், அபிராமி, பைரவி, நிசாந் ஆகியோரின் சித்தியும் சுபன்யா, கிபிசா, ஸ்ரீநாத், அனுசா, மீரா, மிதுசா ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30.12.2010 வியாழக்கிழமை மாலை 5.00 – 9.00 மணிவரையும் 31.12.2010 வெள்ளிக்கிழமை மாலை 4.00 – 6.00 மணிவரை மட்டும் 3263 Derry Road
East, Mississauga இல் அமைந்துள்ள Benisasia Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 02.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 – 12.00 மணிவரை அதே
மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மதியம் 12.30 மணிக்கு 737 Dundas Street Easr, Mississauga இல் அமைந்துள்ள St.John’s Dixie Cemetery & Crematorium மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்:
பரமேஸ்வரன் Tel: 905 793 5402
17 Bighorn Cr, Brampton, On L6R 1G4

ஞானேஸ்வரன் Tel: 647 895 3251
சிறீவர்ணசூர்யா Tel: 416 267 5896

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×